முகநூல் கலாச்சாரம்...!
ஒரு கருத்தையோ கவிதையையோ கட்டுரையையோ விவாததத்தையோ நமது பக்கங்கில் பதியும்போது அவர் ஆனா பெண்ணா என்பது முதலில் பார்க்கப்படுகிறது. அது மொக்கைத்தனமாக இருந்தாலும் அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்ற ஆராய்ச்சிக்குப் பின்னரே like மற்றும் comment செய்கிறார்கள். அதிலும் பெண்கள் பெயரில் உள்ள பதிவுகளுக்கு யோசனையில்லாமல் like விழுவதாகவே தெரிகிறது. அப்பப்பா... இந்த படித்த மேதாவி வர்க்கமே இப்படி இருக்கும்போது நம் பாமர மக்கள் கருணாநிதியா? ஜெயலலிதாவா? வைகோவா? என்று சிந்தித்தா வாக்களிப்பார்கள். அவர்களை குறை சொல்வது நியாயமா என்று தெரியவில்லை.

அதிலும் சில பெண்கள் விதவிதமாக தங்கள் படங்களை பதிவேற்றுகிறார்கள். அதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அதற்கு பேசாமல் அவரது தொடர்பு என்னையும் போடலாம்தான்.
முகநூலில் like என்பது லஞ்சப்பணம் தரும் உற்சாகம் மாதிரி ஆகிவிட்டது. மொக்கைப்பதிவுகளை விட பல நல்ல பதிவுகளின் பக்கம் ஈயடிக்கிறது. பலர் like-ஐ எதிர்பார்த்தே யோசிப்பதாகத் தெரிகிறது.
இப்படியே போனா அடுத்தமுறையும் காங்கிரஸ் ஆட்சிதான், மன்மோகன் சிங்தான் மறுபடியும் பிரதமர்.
இதுக்கு ஒரே வழி எதுக்கும் யோசிங்க. யோசிச்சிட்டு like போடுங்க...
( பலர் பொண்ணுங்க பேர்ல id வெச்சிருக்கிறதுக்கு யார் காரணம்னு நல்லா மனசாட்சியோடு யோசிச்சிப்பாருங்க )
No comments:
Post a Comment