31.12.15

த்தூ....

Rate cutter பயன்படுத்தியிருந்தாலும்கூட குறுஞ்செய்தி அனுப்பவும் அழைத்துப் பேசவும்கூட இன்றும் நாளையும் முழுப்பணமாம். நானெல்லாம் புத்தாண்டே கொண்டாடமாட்டேன். ஆனாலும் தண்டம் கட்டனுமாம்.
இதற்கெல்லாம் பெயர் "வியாபாரம்" என்றால், "திருட்டு, கொள்ளை" என்பதற்கெல்லாம் பொருள் என்னவோ?

No comments:

Post a Comment