"ஒரு நாட்டைச் செப்பனிட வேண்டுமென்றால் அது பத்திரிக்கைக்காரனால் முடியும்
. ஆனால் இங்கே நாட்டைக் கெடுக்கிற , கேடு பயக்கிற பத்திரிக்கைகள்தானே
இருக்கிறது . ஆதித்தனார் பத்திரிகை கூட நான் பேசுறதை முழுசா போடாது . ஏதோ
கொஞ்சம் போடும் . மற்றவை அதுவும்
போடாது ; இந்த நாட்டு பத்திரிகை தருமம் , பார்ப்பான் வாழுவது; பணக்காரன்
வாழ்வது ; மக்களை முட்டாள் ஆக்குவது , இப்பிடித்தானே இருக்கு . ஆகவே
பத்திரிகைகளை நம்பி நாம் , நமது இலட்சியத்தை அடைய முடியாது."
- தந்தை பெரியார் .
No comments:
Post a Comment