"பூசை அறைக்குள்ளே இருப்பதாலேயே புலி சாதுவாகவா
மாறிவிடும்? கதராடை அணிந்து கொண்டதாலேயே காதகர்கள் இரட்சகர்களாகவா
மாறிவிடுகிறார்கள்? தங்கப் பூண் போட்டத் தடியால் தலையில் அடித்தால் வலி
எடுக்காமல் மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக்
கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால் கொடுமைகளை மறந்துவிடவா முடியும்?
- அறிஞர் அண்ணா
(குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961)
No comments:
Post a Comment