இந்தி மொழி
சம்பந்தமான தீர்மானத்தின்போது அண்ணாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அப்போது
அண்ணா மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று லியுறுத்தினார்.அவையில்
இருந்த ஷேக் கோவிந்த்தாஸ்,மெட்ராஸ் ஸ்டேட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை, உலகம் முழுவதும் உள்ள
மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,
அதை அகற்றிவிட்டு
பிராந்திய உணர்வோடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோருவது பிரிவினைவாதம் என்று
குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமெண்ட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை, அதுவும் உலகம் முழுதும் உள்ளம் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை, அதை மாற்றி உங்கள் தாய்மொழியில் (இந்தி) பார்லிமெண்டை லோக்சபா என்றும், கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்களோ,அதைவிட மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன் என்றார்.

No comments:
Post a Comment