"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
காடுகளை அழித்து ஊராக்கிக்கொண்டார்கள் காட்டு மிருகங்கள் ஊருக்குள் நுழைவதாக குற்றம் சுமத்திக் கொன்றார்கள்
ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகட்டி ஊராக்கிக்கொண்டார்கள் மழை வெள்ளம் ஊருக்குள் / வீட்டுக்குள் புகுந்ததாக குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்
No comments:
Post a Comment