15.10.16

சினிமாதான் காரணமா?

சினிமாவால்தான் சமூகம் சீரழிகிறது என்றால் நாட்டில் இருக்கும் கல்வி நிலையங்கள் என்னதான் கற்றுக்கொடுத்துக் கொண்டுருக்கிறது? எப்படியானவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது? 

ஜாதியை வைத்து மதத்தை வைத்து மோதல் வளர்த்து பிழைப்பு நடத்துவனையெல்லாம் தலைவர்களாகவும் ஆளத் தகுதியுள்ளவனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் சமூகத்தில் சினிமா மீதான இவ்வாறான விமர்சனங்களை சிரித்தபடியேதான் நாம் கடக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment