அன்று 18 MP-களை வைத்திருந்த திமுக நினைத்திருந்தால் ஈழப்போரை நிறுத்தியிருக்க முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.
இன்று 37 MP-களை வைத்திருக்கும் அதிமுக நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். பிரதமரை சந்திக்கக்கூட இயலவில்லை.
"பெரும்பான்மையோ, அதிக எண்ணிக்கையோ எப்போதுமே பலம் அல்ல" என்பது யதார்த்தமான உண்மை.
No comments:
Post a Comment