"மக்களின் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் கேட்பாரின்றி சுட்டுக் கொல்லப்பட வேண்டும். ஜாதி மதம் பணம் அதிகாரத்தின் பேரால் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சியேற்றி கூறுபோடுகிறவர்கள் மக்கள் தலைவர்கள். இவர்கள் தேர்தலில் வென்று நாடாள வேண்டும்"
இவர்கள் மக்களுக்கு எதிராகவா ஆயுதம் தூக்கினார்கள்? 😡😡
(நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் போராளிகள்)
No comments:
Post a Comment