மக்களை தே.....பையா என்று திட்டுகிறான் ஒரு (அம்பத்தூர்) எம்.எல்.ஏ.
எதுக்கு இவனுங்களுக்கு ஓட்டு போட்டோம்னு ஜனங்களுக்கும் தெரியல. எதுக்காக எம்.எல்.ஏ. ஆனோம்னு அவனுங்களுக்கும் தெரியல.
ஆனால் எல்லாருமே சொல்றானுங்க "இதய தெய்வம் அம்மா காட்டிய வழி"ன்னு.
இவனுங்களை எல்லாம் வெச்சிக்கிட்டுத்தான் " இரும்புப் பெண்மணி"ன்னு அந்தம்மா அவ்ளோ பில்டப் பண்ணுச்சா?
No comments:
Post a Comment