5.9.23

நீண்டகால பொய்

ஒவ்வொரு சட்டமன்ற பாராளுமன்ற தொகுதியிலும் இந்த இந்த குறிப்பிட்ட சாதியினர் இத்தனை சதவீதம் உள்ளனர் என்று மிகைப்படுத்தி சொல்வதெல்லாம் பொய்க்கணக்கு. அதில் அந்த செய்தியை வெளியிடும் நபரின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையும் கலந்துள்ளது. எந்தவொரு தொகுதியிலும் ஒரே சாதிக்காரர்கள் மட்டும் மொத்தமாக வாக்களித்தால் ஒருவர் வென்றுவிட முடியும் என்ற எண்ணிக்கை கிடையவே கிடையாது. இது நீண்டகாலமாக பொய்யூற்றி வளர்க்கப்படும் தேர்தல் வணிகம்.

04.06.2020

No comments:

Post a Comment