"மொத்தமாகவோ சில்லரையாகவோ மிகவும் குறைந்த விலைக்கு ஆயுதங்கள் வாங்க; மக்களின் நம்பிக்கை பெற்ற ஒரே கைராசியான நிறுவனம் " பாரத்மாதா கீ ஜே" ஸ்டோர். மாநிலமெங்கும் கிளைகள் உண்டு.
(இதுவே இவர்கள் கம்யூனிஸ்ட் கொடியுடன் இப்படி இருந்தால் தீவிரவாதிகள் என்று
முத்திரை குத்தி பிரியாணி அண்டா தூக்கும் குண்டர்களை வைத்து கதைகளை பரப்பி
சுட்டுத்தள்ள உத்தரவிடுவார்கள். காவி அடையாளம் என்பதால் தேசபக்தர்கள்)
20.09.2017
No comments:
Post a Comment