மக்களே தாமாக தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் மக்களாட்சி.
யார் மயிரைப்பிடுங்க இயங்கிக்கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்? காவல்துறை நீதிமன்றம் எல்லாம் யாருக்காக?
என்றோ வாழ்ந்து போனவனின் எலும்பையெல்லாம் தோண்டியெடுத்து எங்கள் ஜாதியென
பெருமை பேசிக்கொள்ளும் மாபெரும் அறிவு படைத்தோர்கள் இந்த கந்துவட்டி
விடுபவர்களெல்லாமும் எங்கள் ஜாதிதானென விளம்பரப்படுத்திக் கொள்ளாதது ஏன்?
23.10.2017
No comments:
Post a Comment