8.11.19

விகடனின் ஈனபுத்தி

இதுவொரு பார்ப்பனீய அரசியல். இதைக்கண்டு தீவிர பிரபாகரன் ஆதரவாளர்கள் யாரேனும் விஜய் மீது ஏதேனும் கோபத்துடன் கருத்திட்டு வெறுப்புகொள்வார்கள். இதன் தொடர்ச்சியாய் தீவிர விஜய் ரசிகர்கள் யாரேனும் அதற்கு பதில் தருவதாய் எண்ணி திருப்பி பிரபாகரன் மீது ஏதேனும் கருத்திட்டு எழுதுவார்கள். இதில் யார் மதிப்பு குறைந்தாலும் விகடனுக்கு லாபமே. விகடன் கமலை, அஜீத்தை உயர்த்திப் பிடிப்பான். அதன் இயல்பு அப்படி.

இதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் நிச்சயம் அபூர்வ அறிவு வீங்கிகளாக மட்டுமே இருக்கவியலும்.
 
05.10.2017
 

No comments:

Post a Comment