1. நரகாசூரன் என்னைக்கி பொறந்தான்? பொறக்காமயே வருசாவருசம் எப்படி ஒருத்தன் சாகமுடியும்? நரகாசூரன் நல்லவனா? கெட்டவனா? அப்பனே அவனைக்கொன்னான்னா ரெண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விட்டவன் யாரு? ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சினை? கடவுளே பொய்னா நரகாசூரனும் பொய்தானே? இப்ப நாடு இருக்குற பிரச்சினைக்கி இதெல்லாம் எவ்ளோ முக்கியம்?
2. முன்னொரு காலத்துல நரகாசூரன் இந்தியாவுக்கு அதிபரா இருந்தார். பட்டாசு மக்களுக்கு கேடுன்னு தடை உத்தரவு போட்டார். பட்டாசு தொழிலே அழியிற மாதிரி ஆகிடுச்சி. உடனே பட்டாசு முதலாளிங்க எல்லாம் கடவுளை பார்த்து தடையை நீக்க கோரிக்கை வெச்சாங்க. உடனே கோபம் வந்து நரகாசூரனை கடவுள் கொன்னுட்டாரு.
3. நம் MLA, MP, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களைவிடவும் மோசமானவனாக இருந்திருக்க மாட்டான் நரகாசூரன்.
18.10.2017

No comments:
Post a Comment