இதென்னடா தமிழுக்கு வந்த சோதனை?...
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே ம.பொ.சி.
ஆனா இந்த சுவரொட்டி விளம்பரத்துல பாருங்க எப்படி உள்ளதென.
பெரியார் சொன்னார், மேடையில கைத்தட்டலுக்காக பேசுகிற எவனும் எப்பவும் கொள்கைக்கு யோக்கியமா இருக்க மாட்டான்னு.
இவ்ளோ அறிவாளிகள் நிறைஞ்ச படையில ஒருத்தருக்குமா உண்மை தெரியாமப்போச்சி?
தமிழா, மேடைப்பேச்சுக்கு மயங்காதே...

03.10.2017
No comments:
Post a Comment