ஒருத்தர் சொல்றாரு.., திருமுருகன் காந்தி அயோக்கியர்னு 400 பக்கத்துக்கு உமர் எழுதியிருக்காருன்னு.
அடேய், நீ ஆதரிக்கிற ஆளைப் பத்தியும் பக்கம் பக்கமா பலபேரு இப்பவும் கழுவி ஊத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. அதுக்காக யார்தான் தூக்குமாட்டிக்கிட்டீங்க?
சும்மா போவியா....
அவங்க போராடக்கூடாதுன்னு எதுக்கு நெனக்கிற? நீங்க போராட போறத யாரு தடுக்கிறா?

04.10.2017
No comments:
Post a Comment