நம்ம கடவுள்கள் என்று எல்லா சிலைகளுக்கும் பாலூற்றி வணங்கிக் கொண்டிருக்கிறான் தமிழன். ஆனால் அந்தக் கடவுளுக்கு உரிமை கொண்டாடுகிறவர்களோ தமிழனோடு அவன் நாட்டுக்கும் மண்ணுக்கும் மும்முரமாய் பாலூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் அவதரிப்பேன் என்று சொன்ன அந்த நல்லவர் அநேகமாக பாஜக ஆட்சிக் காலத்திலேயே அவதரிப்பதுதான் சரியானது.
எங்கே? எப்போது? எப்படி வருவாரோ?
அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் அவதரிப்பேன் என்று சொன்ன அந்த நல்லவர் அநேகமாக பாஜக ஆட்சிக் காலத்திலேயே அவதரிப்பதுதான் சரியானது.
எங்கே? எப்போது? எப்படி வருவாரோ?
No comments:
Post a Comment