கடவுள் இல்லை. இல்லவே இல்லை. ஆகவே நம்புதல் நம்பாதது பற்றிய கேள்வியே இல்லை. தேவையே இல்லை. ஆகவே நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், நான் கடவுளை நம்புகிறவனும் அல்ல நம்பாதவனும் அல்ல என்று கூறுங்கள்.
கடவுள் என்பது முற்றிலும் மனதின் படர்க்கைக்கான வெளிப்பாடு என்று மட்டும் கூறுங்கள். அதை நிறுத்துவதற்கு இது தான் வழி. இந்த அறிவு சார்ந்த உலகத்தில் இந்த கற்பனை விளையாட்டுக்கு ஒரு பெரிய முற்று புள்ளி வைக்கவும். கடவுள்களுக்கு அவற்றின் கற்பனைகளுக்கு கடைசி வணக்கம் சொல்லவும்.
உங்கள் சக்தியை இப்படி வீணடித்தது போதும்.
- ஓஷோ

No comments:
Post a Comment