20.2.18

தேசிய இன விடுதலையின் அவசியம்

காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரை ராணுவ வண்டியின் முன்னால் அமரவைத்து கேடயமாக பயன்படுத்தும் ராணுவம்.

கட்டப்பட்டவரின் மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள். சொந்த மண்ணின் மக்களை இப்படி தொடர்ந்து மிரட்டி அடக்கி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ன சாதிக்கப்போகிறார்கள்?

அவனவன் நாட்டை மாநிலத்தை அவனவன் ஆண்டுகொள்ளட்டுமே. அடுத்தவனுக்கு ஏன் பிரச்சினை?

கண்ணைக்கட்டி நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லப்பட்ட தமிழனும் காஷ்மீரியும் இன்றைய மனசாட்சியற்ற உலகின் பாவப்பட்ட சாட்சிகள்.

எல்லா நாடுகளின் எல்லா இன மக்களின் அமைதிக்காக நல்வாழ்விற்காக ஒரு சர்வ பலம் வாய்ந்த தலைவன் வரும் காலம் எப்போதோ?
(15-04-2017)

No comments:

Post a Comment