நாம் தமிழர் கட்சியின் அரசியல் அறிவு...! (இதுதான் புளிப்பார்வையோ?)
இந்திய ராணுவம் இலங்கைக்கு போக எதிர்ப்பு காட்டணும்னா அதுக்கு ஏதாவதொரு இந்திய மத்திய உயர் அலுவலகங்களுக்கு முன்னாடிதான போராடனும். இல்லேன்னா பிஜேபி அலுவலகம் முன்னாடிதான போராடணும். இப்படித்தான காங்கிரசு ஆட்சியில எல்லாரும் போராட்டம் செஞ்சாங்க, பலர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகை செஞ்சாங்க. மத்திய மாநில அரசுகளை பகைச்சுக்காம இருக்கிறதுக்கு பேரு போராட்டமா?
இலங்கைக்கு போகக்கூடாதுன்னு இலங்கை தூதரகத்தை எதிர்க்கிறாரே அண்ணன். அங்க போறவனுங்களோட அலுவலகம் முன்னாடியோ இல்ல அனுப்புறவனுங்களோட அலுவலகம் முன்னாடியோதானே எதிர்ப்பக் காட்டணும். ஏதோ லாஜிக் இடிக்குதே...
No comments:
Post a Comment