நம் சொந்த தமிழ் மண்ணை ஆள துப்பில்லாமல் கிடந்த நம் பாட்டன்களுக்காகவும் அப்பன்களுக்காகவும் நாம்தான் அசிங்கப்படவேண்டும். தமிழ்மண்ணை தமிழன் ஆளக்கூடாது என பெரியாரா தடுத்தார்? எதற்கெடுத்தாலும் முட்டுச்சந்தில் நின்றுகொண்டு பெரியாரை மட்டுமே சொறிவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக எதையாவது சாதியுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment