2.3.15

"அவனும் அவளும் இடைவெளிகளும்"

'உயிர் எழுத்து' என்ற இலக்கிய மாத இதழில் "அவனும் அவளும் இடைவெளிகளும்" என்றொரு சிறுகதையைப் படித்தேன் இப்போது. கலைச்செல்வி என்பவர் எழுதியிருக்கிறார். மரணம் நேர்ந்து கிடத்தப்பட்டிருக்கும் ஒரு சினிமா இயக்குநரின் சடலத்தைப் பார்த்து, அவரது மனைவி தன் கடந்தகால தாம்பத்திய வாழ்க்கையை எண்ணிப்பார்ப்பதை பற்றிய மெல்லிய உணர்வுகளை அருமையாக எழுதியிருக்கிறார்.

No comments:

Post a Comment