தமிழர்களுக்கெதிரா இவ்ளோ அநியாயம் தினமும் நடந்துட்டிருக்குதே இதுக்கு நாம என்ன கிழிக்கப்போறோம்னும், இதுவரைக்கவும் இப்பவும் என்னத்த கிழிச்சிக்கிட்டுருக்கோம்னும் யாரும் நம்மள கவனிச்சிடக்கூடாது. கேட்டுடக்கூடாது. ஆனா நாம இருக்குறத மட்டும் காட்டிக்கிட்டே இருக்கணும். அதாவது ஈயம் பூசாம, பூசின மாதிரி தெரியணும். என்ன பண்ணலாம்?
எல்லாத்துக்கும் காரணம் "பெரியார்"தான். வேற யாரையாச்சும் இப்படிச் சொன்னா அவங்க சாதி சும்மா விடுமா?
No comments:
Post a Comment