எந்தப் பதவிக்கும், ஆதாயத்திற்கும் ஆசைப்படாமல் மக்களின் மடமைத்தனம் ஒழியவும், பிறவி ஏற்றத்தாழ்வு அடிமைத்தனம் ஒழியவும் இறுதிவரை வாழ்ந்த தந்தை பெரியார் போல் தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமுதாய இயக்கமாக நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தினால் எத்தனைப் பேர் பின்னால் வருவார்கள்? எத்தனைக்காலம் வருவார்கள்?
இதை யோசித்து பதில் சொல்லுங்கள், பிறகு பெரியாரை குறை சொல்லலாம்...
No comments:
Post a Comment