இவ்வளவு படை பரிவாரம் இருந்தும் நாட்ல தினமும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, லஞ்சம், மோசடி, வழிபறி, மிரட்டல், ஆட்கடத்தல், சாதிக்கலவரம், போதைப்பொருள் கடத்தல் என்று தினம் தினம் தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது.
1. மதுவிலக்கை அமல்படுத்துங்க.
2. தனியார் கல்வி நிலையங்களை மூடுங்க.
3. குற்றத்திற்கு உடந்தையான அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளை நிரந்தரமா வீட்டுக்கு அனுப்புங்க.
4. ஊழல் மற்றும் இலஞ்ச அலுவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்க.
5. அரசு அலுவலர்களுக்கு மட்டும் பிறரைக்காட்டிலும் தண்டனையை அதிகம் கொடுங்க.
etc... etc...
இதவிட தினமும் இத்தனை பேர் தற்கொலை பண்ணிக்கோங்கன்னு அரசாங்கமே மாவட்டம் / வட்டம் / கிராமம் வாரியாக இலவச சீட்டு வழங்கலாம்.
No comments:
Post a Comment