2.3.15

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார்?

பெரியார் மீது அவதூறு கிளப்பும் நோக்கில் காலங்காலமாக அரைவேக்காடுகளால் எழுப்பப்படும் இக்கேள்விக்கு பதிலாக அம்பேத்கருக்கு அடுத்ததாக இந்தியாவில் "பெரியார் ஒருவர்தான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்" பாகம் -1, 2 என்ற தலைப்பில் Youtube-ல் தோழர் வே.மதிமாறன் அவர்கள் பேசிய கருத்து வீச்சை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதற்கு தெளிவாக பதில் கூறியிருக்கிறார். எல்லா தலித் தலைவர்களையும் நேர்மையாக விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment