2.3.15

தோழர்கள் கவனத்திற்கு...

நானெல்லாம் இப்ப ஏன் சீமானை எதிர்க்கிறேன்னா தமிழ் இனத்துமேல இருக்குற அக்கறையாலத்தான். ஆனா சீமானை தொடர்ந்து வன்மமா தாக்கி எழுதும் ஒருத்தரோட முகநூல் பக்கத்துக்கு போய் பார்த்தேன். அவரு ராஜகம்பளத்து நாயக்கராம். சிங்களர்கள்ல 'நாயக்க'-ன்னு பேர்ல போட்டுக்குறவங்க எல்லாம் அவங்க சாதிதானாம். தமிழ் தமிழ்னு பேசுற சீமானை ஒழிக்கணுமாம்...

முரண்பாடு இருந்தாலும் இதனாலதான் சீமானை முழுசா எதிர்க்க தோணல.

No comments:

Post a Comment