மோடி வந்தா மீனவர்கள் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும்னு மேடைக்கு மேடை சொன்னானுங்க. காங்கிரசுக்காரன் ஆட்சியிலயாவது படகோடு மீனவனை மீட்டானுங்க. இவனுங்க ஆட்சியில மீனவனை மட்டும் மீட்கறானுங்க. படகில்லாம மீட்கப்படற மீனவன் இங்க வந்து என்ன பண்ணுவான்?
வெட்கம் மானம் சூடு சொரண இருக்குற தமிழனின் கட்சிகள் என்றால் பாஜக கூட்டணியை கைகழுவிட்டு வெளிய வாங்க மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே.
No comments:
Post a Comment