ஏதோ நாம் தமிழர் கட்சியாம். அதுல ஒரு புரட்சிக்காரரு கொளத்தூர் மணியை மட்டமா தாக்கி எழுதுறாப்ல.
நாம் "தமிழராக" இல்லாமல் சீமானின் ரசிகனாக மட்டுமிருந்தால் இப்படித்தான் தோணும். கொளத்தூர் மணி சொல்லி அனுப்பவில்லை என்றால் சீமானை சந்தித்திருப்பாரா தலைவர். புலிகளின் தொடர்புகளை விளம்பரப்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டாரா கொளத்தூர் மணி? கர்நாடக சிறைகளில் பல மாதங்கள் தன் வாழ்வைக் கழித்த ஒரு செயல்வீரனுடன் சிறிதாவது ஒப்பிட தகுதியுள்ளதா இந்த மேடைப்பேச்சு விளம்பரப் போராளிக்கு?
No comments:
Post a Comment