2.3.15

விவாகரத்து என்பது ஒரு ஜனநாயக உரிமை

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது இந்துப் பண்பாடல்ல. "ஒருத்திக்கு ஒருவன்" என்பதுதான் இந்துப் பண்பாடாகும். அதாவது ஒரு ஆணுக்கு எத்தனை மனைவி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். ஆண்களின் இந்த பலதாரமணத்தை ஒழித்து 1950ல் அம்பேத்கர்தான் சட்டம் கொண்டுவந்தார்.

No comments:

Post a Comment