தவறென்றால் அதை சமாளிக்க முயற்சிக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனப்பான்மைதான் வளரவேண்டும். நாம் தமிழர் கட்சியென அடையாளப் படுத்திக்கொண்டு முகநூலில் உலவும் சில பக்திப்பழ அரைகுறைகள்தான் சீமானுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் முதல் எதிரிகள். சமூக ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் நமக்குத்தான் கேடு. பிரச்சாரகர்கள் என்பவர்கள் சகலருடனும் தோழமை வளர்க்கவேண்டும். மாறாக பகை வளர்த்து எதிரிகளை உருவாக்கக்கூடாது.
No comments:
Post a Comment