பழுதடைந்த வண்டியை கயிறு கட்டி இழுத்துச் செல்லும்போது அதன் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருப்பார். பார்ப்பவர்களுக்கு அவர் வண்டியை ஓட்டுவதுபோலவும் தெரியும். அப்படித்தான் இப்போது தமிழ் நாட்டுக்கு இவர்கள் இருக்கிறார்கள். டெல்லியின் பார்ப்பனீயப் பிடியில் அகப்படாமல் நெடுநாட்களாய் தப்பித்து வந்த தமிழ்நாடு இப்போது வசமாய் சிக்கியுள்ளது. இரண்டு செங்கல்லை எடுத்து முதல்வர் நாற்காலியில் வைத்தாலும் இப்போது ஆட்சி தானாகவே நடக்கத்தான் செய்யும்.
இவர்கள் ஏன் நிஜ முதல்வர்கள் போலவே "சீன்" காட்டுகிறார்கள்?
இவர்கள் ஏன் நிஜ முதல்வர்கள் போலவே "சீன்" காட்டுகிறார்கள்?
செப் 12, 2017

No comments:
Post a Comment