கிருஷ்ணசாமி ரெட்டியின் மகள் +2 ல் எடுத்த மதிப்பெண் 676. ஜெயாவிடம் கெஞ்சி சீட்டு வாங்கி மருத்துவம் படிக்க வைத்துள்ளார்.
இவர்தான் 1176 மதிப்பெண் எடுத்த அனிதாவைப் பார்த்து "மருத்துவமேதான் படிக்க வேண்டுமா?" என்று கேட்கிறார்.
இவர் மருத்துவர்
மகள் மருத்துவர்
மருமகன் மருத்துவர்
யோசித்துப் பாருங்கள். இவரை நம்பியும் ஒரு கூட்டம்.
தன் ஜாதியை முன்னுக்கு கொண்டுவருவார் என்று இவரை நம்பி மாஞ்சோலை உட்பட பல போராட்டங்களில் பங்கெடுத்து உயிர் இழந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

செப் 05, 2017
No comments:
Post a Comment