12.3.19

மதச்சார்பற்ற நாடு என்பதற்கு என்ன மரியாதை?

நிர்மலா....

01. தேர்தலில் நிற்கவில்லை
02. எம்.பி. ஆனதே பின்வாசல் வழியாக
03. பாதுகாப்பு அமைச்சர் பதவி...?
04. தமிழிசைக்கு என்ன குறை?
05. வானதிக்கு என்ன குறை?
06. நிர்மலாவின் விசேஷ தகுதி என்ன?
07. மதச்சார்பற்ற நாட்டில் பார்ப்பானை வைத்து பதவியேற்பது சட்டத்தை மதிக்கும் முறையா?



புதிய இந்தியா என்பது பார்ப்பான் கையால் பதவி ஏற்பதா? குடியரசு தலைவருக்கும் மதச்சார்பற்ற நாட்டுக்கும் என்ன மரியாதை?
***

ஆலோசனைகள்...

01. பாகிஸ்தான் & சீன ராணுவ அமைச்சர்களுக்கு ராக்கி கயிறு கட்டலாம்.
02. நைசாக இரண்டு நாட்டுக்கும் சென்று மந்திரத் தகடு புதைக்கலாம்.
03. எல்லையில் எல்லா உறவினர்களையும் அழைத்து யாக குண்டங்கள் வளர்க்கலாம்.
04. இதையெல்லாமும் இனி ராணுவ பட்ஜெட்டில் சேர்க்கலாம்.

செப் 07, 2017

No comments:

Post a Comment