12.3.19

NEET - பார்ப்பனத் திமிர்

தமிழிசை / கிருஷ்ணசாமி போன்ற பார்ப்பனரல்லாத அனைத்து சொம்புகளும் கவனிக்கவும். எவ்வளவுதான் சொம்படித்தாலும் மேட்டுக்குடி சமூகத்தின் பொதுப்புத்தி இதுதான்.

1176 மதிப்பெண் எடுத்த மாணவியையும் தகுதியில்லை என்று மருத்துவம் படிக்கவிடாமல் சாகடிக்கும் ஆதிக்க வெறி பிடித்த அதிகார அரசியல் நாய்களே, 12ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் எதற்கு? பொதுத்தேர்வு நடத்துவது என்ன மயிருக்கு?

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் ஒரு மாநிலத்திற்கும் இது அவமானமில்லையா?


ங்கோ...... எடுபிடி ஆட்சி நடத்துற நீங்க எல்லாரும் சாவுங்கடா, பொதுமக்கள்கிட்ட ஆளுக்கு ஒரு ரூபா கேட்டு 7 லட்சம் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்...
செப்டம்பர் 02, 2017


No comments:

Post a Comment