துருக்கியின் அதிரடி அறிவிப்புக்கு பிறகுதான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் வாய்திறந்துள்ளது.
இன அழிப்பை நிறுத்தாவிட்டால் மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளோடு துருக்கி நேரடியாக போர்தொடுக்கும் என்ற அதிரடி அறிவிப்புக்கு பிறகுதான் அத்துமீறீ் கொலைசெய்யும் காவலர்களையும், தீவிரவாதிகளையும் கைதுசெய்துள்ளோம் என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது நேற்று.
துருக்கியின் அறிவிப்பை தொடர்ந்து
பங்களாதேஷ் மற்றும் மலேசியாவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. உலகெங்கும் கண்டனப் போராட்டக்குரல்கள் மியான்மருக்கு எதிராக உலகெங்கும் எதிர்ப்புகள்...
அமைதிகாக்காமல் துடித்தெழுந்த துருக்கிக்கு கோடானுகோடி நன்றிகள்...!
ஆகஸ்ட் 31, 2017
No comments:
Post a Comment