"பார்ப்பனியம்" என்பது இந்திய தேசியமாக பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அதை எதிர்க்கும் கருத்தியலும் அதேபோன்று இந்திய தேசிய அளவில் பரந்து ஒன்றுபட்டு இருந்தால் ஒழிய பயன் ஒன்றும் விளையப் போவதில்லை. மாறாக "பார்ப்பனிய எதிர்கருத்தியல்" ஏதோ ஒரு தேசிய இன வரையறை என்பதற்குள் சுருங்கிக்கொண்டால் லாபம் பார்ப்பனியத்திற்கே.
செப் 12, 2017

No comments:
Post a Comment