12.3.19

ஆசிரியர் தினம்...?

Excuse Me...

செப் 5, ஆசிரியர் தினம்

இதற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர் தத்துவ ஞானியாம்? இவரது தத்துவம் என்ன?


யாரேனும் தெரிந்தவர்கள் கருத்திடுங்கள். அல்லது ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களைக் கேட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்.
***
 
"எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது"

- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
 
செப் 05, 2017 

No comments:

Post a Comment