11.2.14

பார்ப்பானுக்கு நல்லது என்றால் அது நமக்குக் கேடு...

" பார்ப்பான் விஷயம் தெரிந்தவன். தனக்கு எது நல்லது; யார் வந்தால் நல்லது என்று சிந்தித்து ஓட்டு போடுவான். நம் மக்களுக்கு அந்த விழிப்பு இன்னும் வரவில்லை. அதனால், ஒரு எளிய வழி சொல்கிறேன். பார்ப்பானுக்கு நல்லது என்றால் அது நமக்குக் கேடு. அவன் யாரை ஆதரித்து ஓட்டுப்போடுகிறானோ, பார்ப்பன ஏடுகள் யாரை ஆதரித்து எழுதுகின்றனவோ அவர்களை எதிர்த்து நீங்கள் ஓட்டுப்போடுங்கள்.! " - தந்தை பெரியார்

No comments:

Post a Comment