" எனக்குப் பிள்ளை இல்லையே , என்ன கெட்டு போச்சு ? பிள்ளை இல்லாததால்தான்
எந்தச் சுயநலமும் கருதாமல் என்னால் தொண்டு செய்ய முடிகிறது. பிள்ளை குட்டி
இருந்தால், அதைப் படிக்க வைக்க, உத்தியோகம், திருமணம், பேரன், பேத்தி - இப்படி இதற்கே மனிதனுக்கு நேரம் சரியாகிவிடும். பொது நலத்தில் பாடுபட முடியாது . சிலர் பொதுத்
தொண்டைச் சொல்லி, அந்தஸ்து பெறவும், அதை வைத்து தங்கள் குடும்பத்தை
வளர்த்துக் கொள்ளவுமே முயலுகிறார்கள் ! "
- தந்தை பெரியார்
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment