2.2.14

ஜெய் ஊ... ஊ... ஊ...!


வெவரம் தெரியாத வயசுல ஒரு முட்டாய்க்கு ஆசைப்பட்டு நானுந்தான் சுதந்திர நாளைக் கொண்டாடினேன். அதுக்காக, வெவரம் தெரியுற இந்த நாள்லயும் அதேமாதிரி கூமுட்டையாவே இருக்கனுமா?

அயோக்கியனுங்களும் கொள்ளைக்காரனுங்களும் கொடி ஏத்துறானுங்க, இந்த நாளை கொண்டாடுறானுங்க. ஏன்னா அவனுங்களுக்கு சகலவிதமான சுதந்திரங்களும் கிடைச்சிருக்கு. யாருக்கு சுதந்திரம் கெடைச்சிருக்கோ அவனுங்க கொண்டாடுறானுங்க.

ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும், சாதி வெறியர்களாலும், பணக்காரர்களாலும் கேவலமாக நடத்தப்படும் ஒரு சாமானியனுக்கு இந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தினால் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா?..

வெவரம் தெரியாத வயசுல ஒரு முட்டாய்க்கு ஆசைப்பட்டு நானுந்தான் சுதந்திர நாளைக் கொண்டாடினேன். அதுக்காக, வெவரம் தெரியுற இந்த நாள்லயும் அதேமாதிரி கூமுட்டையாவே இருக்கனுமா?

# ஜெய் ஊ... ஊ... ஊ...!

No comments:

Post a Comment