"அரசியல் பேசக்கூடாது என்பவர்களை நான் வெறுக்கிறேன். எல்லோருக்கும்
பொதுவானவர்களாக தங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கும் அந்த கோழைத்தனத்தை நான்
வெறுக்கிறேன். பேசினால் என்ன மாறிவிடப்போகிறது? என்ற வாதத்தின் பின்னணியில்
ஒளிந்துகொண்டு சமூகத்தில் தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொண்டு மிகவும்
நாயகத்தனமான உள்ளுணர்வில் வாழும் இப்படியான அறிவாளிகள் கூட்டத்தை நான்
வெறுக்கிறேன். ஏனெனில் இவர்களே எல்லாவித கொடிய / முட்டாள்
அரசியல்வாதிகளுக்கும் பெருமதிப்புள்ள சொத்தாகயிருக்கிறார்கள்"
No comments:
Post a Comment