10.3.14

இப்படியும் இருந்திருக்கிறார்கள்

மியான்மரில் கழட்டிவிடப்பட்ட ஆசாத் ஹிந்து பவ்ஜை சேர்ந்தவர்கள் அகதிகளாக கூட மதிக்கப்படாமல், வேலை கொடுக்கப்படாமல் பல லட்சக் கணக்காணவர்கள் அலைந்த கதையும் இதே சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முத்துராமலிங்க தேவராலும் தான் நடந்தது.. 

படையில் இருந்தவர்களின் சொந்தங்கள் தேவரிடம் சுபாஸ் இறந்துவிட்டாரே எங்கே எங்களது குழந்தைகள் என்று கேட்ட பொழுது நேத்து ராத்திரி என் வீட்டுக்கு சுபாஸ் வந்து பழைய சோறு சாப்பிட்டார் என்று கதைவிட்டார். மியன்மரில் சோத்துக்கு வக்கில்லாமல் கிடந்த மக்களை காப்பாற்றாமல்..

No comments:

Post a Comment