10.3.14

மாற்றுக்கருத்துக்களை வரவேற்போம்

மாற்றுக்கருத்தாளர்களக் கண்டு பயந்தால் நாம் இன்னும் வளரவேண்டும் என்ற கருத்துடையவன் நான். மாற்றுக்கருத்தாளர்களை unfriend செய்வதும் block செய்வதும் பலவீனமான அறிவின் வெளிப்பாடு. எதிர்த்தரப்பு எப்படி இயங்குகிறது என்பதை வேறெப்படி அறிவது? பிறகு யாரை மாற்றத்தான் போராடுவது?

No comments:

Post a Comment