சாதி உணர்வும் வெறியும் பிடித்தவர்கள்தான் பெரியாரை விமர்சிக்கிறார்கள்.
பெரியாரை விமர்சிப்பது என்பது வேறு, பெரியார் பேர்சொல்லி பிழைப்பவர்களை விமர்சிப்பது என்பது வேறு. அவர் கருத்துக்களை அறவே படிக்காதவர்களும் அல்லது மேம்போக்காக யாரோ அவரைப்பற்றி அரைகுறையாய் சொல்வதைக் கேட்டும் விமர்சனம் செய்யும் அறிவாளிகள் முதலில் தயவுசெய்து அவர் கருத்துக்களை இனியாவது படியுங்கள்.
கருணாநிதி / வீரமணி ஆகியோரின் மீதுள்ள வெறுப்பால் பெரியாரை விமர்சனம் செய்வது 100 சதவீத முட்டாள்தனம்.
No comments:
Post a Comment