10.3.14

கலைஞரும் ஜெயலலிதாவும்...

கலைஞர் ஆட்சியில்...

கடந்த 30 ஜூன் 1996 அன்று மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகள் படுகொலை.

கடந்த 17 ஜூலை 1999 அன்று தாமிர பரணியில் 17 தலித்துகள் போலீஸ் காரர்களால் சுட்டு படுகொலை.

1998 ம் ஆண்டு குண்டுபட்டி கலவரம்

1999 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தலித்துகள் மீது கடுமையான தாக்குதல்.கடலூர் மாவட்டத்தில் மட்டும் 3 மாதத்தில் 21 தலித்துகள் படுகொலை

2000 ம் ஆண்டு மா.புளியங்குடியில் காந்தி,வெள்ளையன் மதியழகன் ஆகிய 3 தலித்துகள் கழுத்து அறுத்து படுகொலை

2006 தலித் பஞ்சாயத்து தலைவர் ஜக்கன் படுகொலை.

2007 ம் ஆண்டு தலித் பஞ்ச்யாது தலைவர்கள் ஜெயகுமார்,சேர்வறான் படுகொலை

1995 முதல் 1998 வரை தென் தமிழ் நாட்டில் நடைபெற்ற சாதி கலவரத்தில் 200 கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.






 

ஜெயலலிதா ஆட்சியில்...

கடந்த 1995 ஆகஸ்ட் 31, கொடியங்குளம் கலவரம்..

2004 ம் ஆண்டு காளப்பட்டி கலவரம்

2001 ம் ஆண்டு சங்கரலிங்கம் புரம் கலவரம் 169 வீடுகள் அடித்து சூரையாட பட்டன.

2005 ம் ஆண்டு ..ஈயனூர் கலவரம்,மேல உறபுனூர் கலவாம்..

2011 ஆண்டு பரமக்குடியில் 7 தலித்துகள் படுகொலை

2012 தர்மபுரியில் 300 தலித் வீடுகள் கொளுத்தப்பட்ட வன்கொடுமை.

25 கவுரவ கொலைகள் உள்ளபட 123 தலித்துகள்(2011 முதல் தற்போது வரை) படுகொலை 


எனக்கு இரண்டு பேரும் ஒன்றுதான்.


(நன்றி : எவிடென்ஸ் கதிர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து)

No comments:

Post a Comment