18.1.14

மறைந்த தலைவர்களும், கட்டுக்கதை வரலாறுகளும்

கொத்து கொத்தாய் மக்களை கொலைசெய்த ஒரு கொலைகார நாட்டிற்கு மனிதாபிமானம் சிறிதுமின்றி அடியாள் வேலை பார்த்த மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜியெல்லாம் நாட்டின் முதன்மை அதிகாரத்திற்கு வந்த காரணத்தினாலேயே இன்னும் 50 வருடங்கள் கழித்து மாபெரும் தலைவர்களாக மக்களால் போற்றப்படலாம். நமக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்து வாழ்ந்து சென்ற மாபெரும் தலைவர்களின் யோக்யதையெல்லாம் அந்தக்காலத்தில் என்னவோ? 

கட்டுக்கதைகளால் கட்டியெழுப்பப்பட்ட எல்லா மத கடவுள்கள், இறை தூதர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மத புனித நூல்கள் என யாவற்றையும்போல மறைந்த பல அரசியல் தலைவர்களின் வரலாறுகளும் பல கட்டுக்கதைகளால் இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என கூறிவிடமுடியாது. 

உண்மையை தேடுபவனுக்கு மார்க்ஸின் வார்த்தை எக்காலத்திலும் மகத்துவமானதுதான்...
"Suspect Everything"

No comments:

Post a Comment