"உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ, சம்பிரதாயமாக ஏற்றுக்
கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள் கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும்
நம்பாதீர்கள். குரு போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து எது
எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும் உகந்தது நல்லது என்று
தெரிந்தால், அதை உறுதியாய் கடைப்பிடியுங்கள்"
No comments:
Post a Comment