முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாரார் படம் வைக்கவேண்டுமென்பது ஒரு பிரச்னையே அல்ல. என்னைப் பொறுத்தவரையில் அங்கே சோனியா, கருணாநிதி மற்றும் ராஜபக்சே, ஜெயலலிதா ஆகியோர்களின் சிரித்தமுகத்துடன் கூடிய ஆளுயர படங்களையும், அப்படியே இந்திய தேசிய கொடியையும் சிங்கள தேசிய கொடியையும் இணைத்து வைப்பதே பொருத்தமானது.
No comments:
Post a Comment